
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி
திருச்சி சந்தானம் வித்யாலயாவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
7 Oct 2023 7:47 PM GMT
55 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
நாடு முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் மோதுகின்றன.
21 Sep 2023 8:40 PM GMT
கூடைப்பந்து அணிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டி
தேனியில் மண்டல அளவிலான கூடைப்பந்து அணிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டி நடந்தது. இதில், தேனி உள்பட 5 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
2 Sep 2023 10:45 PM GMT
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி
இந்திய அணி தனது கடைசி தகுதி சுற்று போட்டியில் 66-79 என்ற புள்ளி கணக்கில் பக்ரைன் அணியிடம் வீழ்ந்தது.
18 Aug 2023 7:30 AM GMT
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி
ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 75-92 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபிய அணியிடம் வீழ்ந்தது.
17 Aug 2023 12:33 PM GMT
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி
ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 70-73 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் வீழ்ந்தது.
15 Aug 2023 12:23 PM GMT
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா வெற்றி
ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 90-74 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
14 Aug 2023 10:24 AM GMT
கரூரில் 2-வது நாளாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
கரூரில் 2-வது நாளாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
21 July 2023 6:30 PM GMT
கரூரில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை தொடங்குகிறது
கரூர் திருவள்ளுவர் ைமதானத்தில் நாளை அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்குகிறது.
20 May 2023 6:39 PM GMT
ரைசிங் ஸ்டார் கிளப் சார்பில் மாநில கூடைப்பந்து போட்டி: அரைஸ் அணி 'சாம்பியன்'
ஆண்கள் பிரிவின் இறுதி லீக் ஆட்டத்தில் அரைஸ் அணி இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
3 May 2023 7:04 PM GMT
கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி
பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கல்லூரி மாணவிகளுக்கு கூடைப்பந்தும், மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டியும் நடந்தது.
18 Feb 2023 6:53 PM GMT
பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்கியது
பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்கப்பட்டுள்ளது.
8 Feb 2023 6:41 PM GMT