
சீமான் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அன்புச் சகோதரர் சீமானுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 3:25 PM IST
தெலுங்கானா முதல்-மந்திரி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 11:42 AM IST
60-வது பிறந்தநாள்- ஷாருக்கானை வாழ்த்திய கமல்
நடிகர் ஷாருக்கானுக்கு நடிகர் கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2 Nov 2025 6:08 PM IST
மகள் அக்ஷரா ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்
உன் தாயின் பச்சை நிற கண்களை நான் பார்த்து இவ்வளவு அற்புதமான பரிசாக உன்னை கொடுத்ததற்கு நன்றி சொன்னேன் என்று அக்ஷராவுக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Oct 2025 9:31 PM IST
துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மாரிசெல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.
23 Sept 2025 1:31 PM IST
நடிகர் ரவிமோகன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு
நடிகர் ரவிமோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
10 Sept 2025 6:22 PM IST
நடிகர் ரவிமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'பராசக்தி' பட இயக்குனர்
நடிகர் ரவிமோகன் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
10 Sept 2025 10:41 AM IST
பிறந்தநாளையொட்டி நடிகர் மம்முட்டி பகிர்ந்த பதிவு
மம்முட்டி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடவுளுக்கும், அனைவருக்கும் அன்பும் நன்றியும்” எனக் கூறியுள்ளார்.
7 Sept 2025 5:52 PM IST
திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித்
விசிக தலைவர் திருமாவளவனுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Aug 2025 4:17 PM IST
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட படக்குழு
நடிகர் துல்கர் சல்மான் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
28 July 2025 10:49 AM IST
82 வது பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் இளையராஜா
நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
2 Jun 2025 10:10 AM IST
நடிகர் அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட படக்குழு
'பராசக்தி' பட இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 May 2025 3:04 PM IST




