
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - பெண் சிக்கினார்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் ஒருவர், ரஜினிகாந்த் வீட்டில் குண்டுவெடிக்க போவதாக கூறினார்.
16 Nov 2025 1:33 AM IST
பிரபலங்கள் வீடுகளுக்கு தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 12:53 PM IST
நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகை ரம்யா கிருஷ்ணன், எஸ்வி சேகர் உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
11 Nov 2025 1:53 PM IST
நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
28 Oct 2025 11:47 AM IST
நடிகர் கார்த்திக், இயக்குனர் அமீர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தினந்தோறும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த வண்ணம் உள்ளது.
17 Oct 2025 8:08 AM IST
இசைஞானி இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
14 Oct 2025 6:01 PM IST
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 7:46 AM IST
நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது.
3 Oct 2025 7:54 AM IST
சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சிறுவன் கைது
சிறுவனிடம் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Sept 2025 9:39 AM IST
விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி.? - உச்சகட்ட பரபரப்பில் மும்பை
நாளை விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில், இந்த வெடிகுண்டு மிரட்டல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 Sept 2025 8:54 PM IST
வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 முக்கிய குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
வெடிகுண்டு வழக்குகளில் கைதான முக்கிய குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
16 July 2025 2:26 PM IST
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 May 2025 8:18 PM IST




