
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
25 July 2025 7:02 PM
குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்: அரசு நடத்துவது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா? - அன்புமணி கேள்வி
அரசு நடத்துவது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா? அல்லது ஊழலுடன் ஸ்டாலின் முகாம்களா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
23 July 2025 5:14 AM
லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
18 July 2025 5:04 AM
தருமபுரி: தனி பட்டா வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
தனி பட்டா வழங்க விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
11 July 2025 4:33 PM
லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார்: டி.எஸ்.பி. உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு
புளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளா் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான லாரியில் சரள் மண் ஏற்றிச் சென்றவா்களை மருதன்வாழ்வு பகுதியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
14 Jun 2025 8:03 AM
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
17 Feb 2025 1:29 AM
லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட நகராட்சி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட நகராட்சி ஆணையரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Nov 2024 6:00 AM
சென்னை: அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் - கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்கு
சென்னையில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2 Feb 2024 3:00 AM
ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி பெண் கமிஷனர் கைது
கைது செய்யப்பட்ட நகராட்சி பெண் கமிஷனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 12:57 AM
லஞ்சம் வாங்கிய: ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ் அதிகாரிகள் கைது
குற்றம்சாட்டப்பட்டவருக்கு ‘பி’ அறிக்கை வழங்க லஞ்சம் வாங்கிய ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ் அதிகாரிகளை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 6:45 PM
சகாப்பூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
சகாப்பூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யபட்டார்
19 Oct 2023 7:30 PM
பால்கர் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து பெண் தலைவர் கைது
பால்கர் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து பெண் தலைவரை போலீசார் கைது செய்தனர்
13 Oct 2023 7:30 PM