உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; அனைவரும் மீட்பு

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; அனைவரும் மீட்பு

உத்தரகாண்டில் 39 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று முசோரி அருகே இன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
7 Aug 2022 3:04 PM GMT
ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு தலை சுற்றல்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!

ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு தலை சுற்றல்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!

குன்னூர் அருகே அரசு பஸ்சில் டிரைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
25 July 2022 10:49 AM GMT
புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு பஸ்கள் இயக்கம்

புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு பஸ்கள் இயக்கம்

சேலம், ஈரோடு பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
21 July 2022 5:11 PM GMT
பஸ்சுக்கு காத்திருந்த மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்

பஸ்சுக்கு காத்திருந்த மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்

பஸ்சுக்காக காத்திருந்த மாணவியை அவரது காதலன் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
7 July 2022 12:24 AM GMT
அரசு பஸ் டயர் வெடித்ததால் பயணிகள் அவதி

அரசு பஸ் டயர் வெடித்ததால் பயணிகள் அவதி

அரசு பஸ் டயர் வெடித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
3 July 2022 5:28 PM GMT
அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

புறப்படும் நேரம் மாற்றப்பட்டதால் அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2022 5:15 PM GMT
அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு

அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு

அரசு டவுன் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
30 Jun 2022 4:57 PM GMT
பஸ்சில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அடி-உதை - 8 பேர் மீது வழக்கு

பஸ்சில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அடி-உதை - 8 பேர் மீது வழக்கு

திருவள்ளூரை அருகே பஸ்சில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 Jun 2022 7:31 AM GMT
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு - நண்பர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு - நண்பர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு - நண்பர் படுகாயம்
24 Jun 2022 3:15 AM GMT
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் சாவு

சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.
22 Jun 2022 7:30 AM GMT
சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண டோக்கன் 29-ந்தேதி முதல் விநியோகம்

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண டோக்கன் 29-ந்தேதி முதல் விநியோகம்

சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண டோக்கன் வருகிற 29-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2022 12:25 AM GMT
பஸ்சில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் பயணம்; ரூ.17 ஆயிரம் அபராதம்

பஸ்சில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் பயணம்; ரூ.17 ஆயிரம் அபராதம்

பஸ்சில் பெண்கள் இருக்கையில் பயணம் செய்த ஆண்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2022 3:11 AM GMT