சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் பகுதியளவு ரத்து
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ள
3 April 2024 11:35 PM GMTமதுரையில் அமித்ஷா நிகழ்ச்சி திடீர் ரத்து: டிரோன் பறந்தது காரணமா..?
டிரோன் பறந்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 April 2024 10:53 PM GMTசென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட உள்ளன.
1 March 2024 5:20 PM GMTநாளை மறுநாள் 44 புறநகர் ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (25ம் தேதி) 44 புறநகர் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்படவுள்ளன.
23 Feb 2024 4:30 PM GMTசென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் பகுதியளவு ரத்து
நெல்லை - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவைகள் பகுதியளவு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 6:36 PM GMTதண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து
கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது.
18 Feb 2024 12:24 AM GMTதண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து
கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது.
17 Feb 2024 10:04 AM GMTதண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து
கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.
11 Feb 2024 3:07 AM GMTசென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானம் 'திடீர்' ரத்து
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
25 Jan 2024 12:25 AM GMTமின்சாரம் துண்டிப்பு: ஜப்பானில் புல்லட் ரெயில் சேவைகள் திடீர் ரத்து
மின்சாரம் துண்டிப்பு காரணமாக முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
23 Jan 2024 10:30 PM GMTபராமரிப்பு பணி: ஜனவரி 1-ந் தேதி முதல் திருச்செந்தூர் செல்லும் ரெயில்கள் ரத்து..!!
ரெயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2023 5:16 PM GMTசென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானம் திடீர் ரத்து
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9:40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல 186 பயணிகள் இருந்தனர்.
27 Dec 2023 12:23 AM GMT