
அயர்லாந்தில் இந்திய மாணவர்கள் இருவர் சாலை விபத்தில் பலி
2 இந்திய மாணவர்கள் விபத்தில் இறந்ததற்கு தலைநகர் டப்ளினில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
3 Feb 2025 9:27 PM IST
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
2 Jan 2025 11:04 AM IST
அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் - 10 பேர் பலியான சோகம்
நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகத்தில் கார் புகுந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 5:57 PM IST
கார் விபத்தில் நடிகை ஊர்மிளா காயம்; ஒருவர் பலி
மும்பையில் நடந்த கார் விபத்தில் நடிகை ஊர்மிளா காயமடைந்தார். கார் மோதியதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்,
28 Dec 2024 5:46 PM IST
சென்னை: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்
அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பைக், ஆட்டோ, டிரை சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
17 Dec 2024 5:35 PM IST
அமெரிக்காவில் இந்திய மாணவி கார் விபத்தில் பலி
அமெரிக்காவில் படிப்பை நிறைவு செய்தபின் அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்ற நாக ஸ்ரீ திட்டமிட்டு இருந்தார்.
16 Dec 2024 4:53 AM IST
ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து; புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி
ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார் விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Dec 2024 5:57 PM IST
புனேவில் நடந்த கார் விபத்தில் 2 பயிற்சி விமானிகள் பலி
புனேவில் நடந்த கார் விபத்தில் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
9 Dec 2024 1:21 PM IST
பஸ் மீது கார் மோதி கோர விபத்து - மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி
பஸ் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2024 8:56 AM IST
கூகுள் மேப் உதவியுடன் மேம்பாலத்தில் சென்ற கார், விபத்தில் சிக்கியது- 3 பேர் பலி
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
25 Nov 2024 9:44 AM IST
விக்கிரவாண்டி அருகே கார் விபத்து; 2 பேர் பலி
விக்கிரவாண்டி அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
10 Nov 2024 11:49 PM IST
கர்நாடகாவில் குடிபோதையில் இளைஞர் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் பெண் பலி
கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 12:28 PM IST