
திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 7:51 AM IST
பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு
ஐதராபாத்தில் விமானி ஒருவர் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 Nov 2025 2:17 AM IST
சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்
உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
24 Nov 2025 2:01 AM IST
ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு
விடுப்பு அளிக்காததால் ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
20 Nov 2025 8:07 PM IST
"தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.." - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்
மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Nov 2025 6:47 PM IST
பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
உடன்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பைக்கில் தெருவில் சென்றபோது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள் சைக்கிளில் இருபுறமும் சென்றுள்ளனர்.
6 Nov 2025 12:16 AM IST
காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
சேலம் அருகே பா.ம.க. எம்.எல்.ஏ. காரை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
5 Nov 2025 7:58 AM IST
வாடகை வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
வாடகைக்கு பெற்ற வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2025 10:06 PM IST
கன்னியாகுமரி: ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்- 2 பேர் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சங்கர் மற்றும் போலீசார் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
1 Oct 2025 10:06 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது
கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
29 Sept 2025 5:57 PM IST
நடிகர் உன்னி முகுந்தனுக்கு கேரள நீதிமன்றம் சம்மன்
முன்னாள் மேலாளரை தாக்கிய வழக்கில் நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
23 Sept 2025 2:27 PM IST
ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்; அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்: 13 பேர் கைது
நெல்லையில் உள்ள பள்ளியில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் சில மாணவர்கள் சக மாணவர்களுடன் குழுவாக சேர்ந்து செல்போனில் ப்ரீ பயர் கேம் எனப்படும் ‘ஆன்லைன்’ விளையாட்டில் ஒன்றாக விளையாடி வந்தனர்.
16 Sept 2025 9:16 AM IST




