
தமிழகத்திற்கு 13.7 டி.எம்.சி. நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
6 Nov 2025 6:21 PM IST
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2025 5:24 PM IST
காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 Aug 2025 10:45 AM IST
காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் நடைபெற உள்ளது.
26 Jun 2025 2:38 PM IST
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன..
22 April 2025 6:58 PM IST
காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் 10 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2025 8:12 AM IST
காவிரி நீரை சிக்கனமாக செலவிட வேண்டும்; தமிழகத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
14 Nov 2024 1:32 AM IST
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 Nov 2024 3:19 PM IST
டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 2:22 PM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
6 Oct 2024 8:20 AM IST
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தி உள்ளது.
13 Sept 2024 3:56 AM IST
வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர் - விவசாயிகள் கவலை
கொள்ளிடம் ஆற்றில் 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
4 Aug 2024 8:02 AM IST




