
கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்
2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
11 Aug 2025 2:44 PM
நெல்லை ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 July 2025 9:45 AM
ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்
ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
17 July 2025 10:41 AM
விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
30 Jun 2025 11:13 AM
கோடநாடு வழக்கு: ஆத்தூர் ரமேஷ் 22-ந் தேதி ஆஜராக சம்மன்
கோடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 May 2025 3:27 AM
கொடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்
மீண்டும் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கூறவில்லை என்று சுதாகரன் கூறினார்.
27 March 2025 8:04 AM
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வீடு சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
24 March 2025 4:33 PM
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி
ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:15 PM
வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தல்
வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
28 Jan 2025 4:01 AM
வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல்
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 Jan 2025 6:02 AM
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Jan 2025 2:27 PM
ஆயுள் தண்டனை கைதிக்கு சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
வேலூர் சிறையில் ஆயுள்தண்டனை கைதியை தாக்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
23 Oct 2024 3:24 AM