
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தீவிரம்
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
19 July 2025 11:27 AM
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
17 July 2025 11:49 AM
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
15 July 2025 12:38 PM
ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி தந்தை மனு
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை குறித்து மனு கொடுத்துள்ளேன் என்று ரிதன்யா கூறினார்.
12 July 2025 1:14 PM
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு; விசாரணையை தொடங்கியது சிபிஐ
சிபிஐ அதிகாரி விசாரணையை உடனடியாகத் தொடங்கி, ஆக. 20-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியது.
12 July 2025 9:26 AM
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் கொல்லப்பட்டார்.
7 July 2025 10:48 AM
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் .
1 July 2025 2:08 PM
நாடு முழுவதும் 700 வங்கிக்கிளைகளில் 8.5 லட்சம் போலி கணக்குகள் - கண்டுபிடித்த சி.பி.ஐ.
சைபர் குற்றவாளிகள், மோசடி பணத்தை பரிமாற்ற போலி வங்கி கணக்குகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 3:22 AM
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.
22 Jun 2025 2:26 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
20 Jun 2025 11:55 AM
நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாக கூறி மோசடி ; 2 பேர் கைது
கைது செய்யப்பட்ட 2 பேரையும் 16ம் தேதி வரை காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Jun 2025 12:11 PM
தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி
சிந்தன் ரகுவன்ஷியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
30 May 2025 11:28 PM