தமிழ்நாடு புறக்கணிப்பு.. வெற்றுக்குப்பை: மத்திய பட்ஜெட்டை கடுமையாக சாடிய சீமான்

தமிழ்நாடு புறக்கணிப்பு.. வெற்றுக்குப்பை: மத்திய பட்ஜெட்டை கடுமையாக சாடிய சீமான்

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருப்பதன் மூலம் இந்த அறிக்கையை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பையாகவே கருதுகிறேன் சீமான் கூறியுள்ளார்.
2 Feb 2025 1:17 PM IST
வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி

"வளர்ச்சிக்கான உந்துசக்தி": மத்திய பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி

அனைவரின் நலனுக்கான உணர்வை உண்மையிலேயே பிரதிபலிக்கும் பட்ஜெட் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 6:51 PM IST
மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 6:19 PM IST
பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
27 July 2024 7:37 AM IST
பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - ராமதாஸ்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - ராமதாஸ்

ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 July 2024 3:05 PM IST
இறக்குமதி வரி குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு:  தங்கம், வெள்ளி, செல்போன் பிரியர்கள் மகிழ்ச்சி...

இறக்குமதி வரி குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு: தங்கம், வெள்ளி, செல்போன் பிரியர்கள் மகிழ்ச்சி...

செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் வரி குறைக்கப்படுகிறது. இதன்படி, இவற்றின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.
23 July 2024 1:12 PM IST
விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேறியதற்கு யார் பொறுப்பு..? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேறியதற்கு யார் பொறுப்பு..? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதற்கு யார் பொறுப்பு என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
6 April 2023 5:53 AM IST
மத்திய பட்ஜெட்: சிறுவர்கள், இளம்பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம்

மத்திய பட்ஜெட்: சிறுவர்கள், இளம்பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம்

மத்திய பட்ஜெட்டில் சிறுவர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கு தேசிய மின்னணு (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 4:58 AM IST
மத்திய பட்ஜெட்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம், ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
2 Feb 2023 4:46 AM IST
புதிதாக 50 விமான நிலையங்கள் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிதாக 50 விமான நிலையங்கள் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 4:33 AM IST
இதுவரை இல்லாத வகையில் கல்விக்கு ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

இதுவரை இல்லாத வகையில் கல்விக்கு ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

கல்வித்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2 Feb 2023 2:07 AM IST
மத்திய பட்ஜெட்டில் கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - நிதி மந்திரி கோரிக்கை

மத்திய பட்ஜெட்டில் கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - நிதி மந்திரி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
27 Jan 2023 7:04 AM IST