
மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம்
மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
9 Dec 2025 8:00 AM IST
திரைப்பட சான்றிதழ் ஆய்வுக்குழுவில் 50 சதவீதம் பெண்கள்- மத்திய அரசு உறுதி
திரைப்படங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒவ்வொரு ஆய்வுக்குழு மற்றும் மறுசீராய்வுக் குழுவிலும் 50 சதவீத பெண்கள் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
6 Dec 2025 7:45 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அகவிலைப்படி உயர்வு
இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்த்தப்பட்டது.
1 Oct 2025 3:58 PM IST
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
15 Sept 2025 10:17 PM IST
இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலிக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
டிக் டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் பயன்படுத்த முடிவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.
23 Aug 2025 11:27 AM IST
மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை: டிகிரி கல்வி தகுதி- உடனே விண்ணப்பிங்க
மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 Aug 2025 7:11 AM IST
எல்.ஐ.சி. பங்குகளை விற்கிறது - மத்திய அரசு
எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன.
11 July 2025 7:41 AM IST
சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல்: கச்சா எண்ணெய் சேகரிப்பில் இந்தியா எடுத்த முடிவு
உலக பொருளாதாரத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய்யை சேகரித்து வைக்க வேண்டி உள்ளது.
4 July 2025 7:13 AM IST
ரூ.1,435 கோடியில் பான் 2.0 திட்டம்; வருகிறது நவீன பான் கார்டு
ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
10 March 2025 2:13 PM IST
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை மத்திய அரசு குறைக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கான வழங்க வேண்டிய பங்கை மத்திய அரசு 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 3:15 PM IST
மாநில உரிமைகளை பேசுவதற்கு மத்திய அரசில் எந்த அமைப்பும் இல்லை: செல்வப்பெருந்தகை
மத்திய பா.ஜ.க. அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தான் உறுதி செய்து வருகின்றன என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 1:27 PM IST
தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
இந்த ஆபத்தான ஏல அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 12:42 PM IST




