
தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் கமல் வழக்கு
அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
11 Jan 2026 5:10 PM IST
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2026 5:11 AM IST
’பராசக்தி’ பட வழக்கு: தடை உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு
பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடித்து வருகிறது.
9 Jan 2026 11:59 AM IST
விஜய்யின் “ஜனநாயகன்” படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு: நாளை தீர்ப்பு வெளியாகுமா..?
ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டதை அதன் பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
8 Jan 2026 7:00 AM IST
ஜன நாயகன் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன்.
7 Jan 2026 5:22 PM IST
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது.
7 Jan 2026 4:36 PM IST
கீழ் கோர்ட்டுகளில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைப்பு: சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு
கீழ் கோர்ட்டுகளில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
7 Jan 2026 12:21 AM IST
“ஜன நாயகன்” பட தணிக்கை சான்றிதழ் விவகாரம்: வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
6 Jan 2026 4:07 PM IST
சென்னையில் சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் கண்காணிப்பது இல்லை: ஐகோர்ட்டு கருத்து
சென்னையில் சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் கண்காணிப்பது இல்லை என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
6 Jan 2026 12:34 AM IST
“பராசக்தி” திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2 Jan 2026 2:27 PM IST
ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு
ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
27 Dec 2025 12:16 AM IST
‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தனது கதையை திருடி ‘பராசக்தி’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குனர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
26 Dec 2025 4:21 PM IST




