
சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம்
மழைநீரில் நடந்து சென்ற பள்ளி மாணவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
3 July 2025 6:13 PM
30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை
30 நாட்களில் மனுக்களை பரிசீலிக்க வேண்டும்; மனுக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது என்று நீதிபதி கூறினார்.
18 Jun 2025 7:09 AM
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு
மின் தடையால் தேர்வை சரியாக எழுதாததால் மறு தேர்வு தேவை என மாணவர்கள் தெடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 May 2025 9:59 AM
அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
22 April 2025 11:45 PM
திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
11 April 2025 4:14 PM
மாணவர்கள் வருகை பதிவு: சென்னை ஐகோர்ட்டு கருத்து
வருகைப்பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது என மாணவரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.
19 Feb 2025 9:58 AM
வேங்கை வயல் விவகாரம்; 3 பேருக்கு தொடர்பு - தமிழக அரசு
முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குற்றம் புரிந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
24 Jan 2025 8:06 AM
சிறுவாபுரி முருகனை தரிசிக்க எளிய வழி - அமைச்சர் கூறிய குட் நியூஸ்
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுப்பாதை தயாராகி வருவதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
22 Jan 2025 10:15 AM
மாணவி வன்கொடுமை - சிறப்பு குழுவின் விசாரணை தொடக்கம்
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
29 Dec 2024 11:58 AM
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Feb 2024 1:02 PM
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு
2-வது முறையாக தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.
21 Feb 2024 12:31 PM