
நண்பர்களுடன் மதுகுடித்த 9-ம் வகுப்பு மாணவன்.. தந்தைக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு
தான் மது குடித்தது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என பயந்த மாணவன் அந்த விபரீத முடிவை எடுத்தான்.
13 Nov 2025 11:12 AM IST
உடுக்கை சத்தம் கேட்டு அம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம்.. பக்தர்கள் பக்தி பரவசம்
உடுக்கை சத்தம் கேட்டு தேவிரம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம் நடந்தது.
22 Oct 2025 4:44 AM IST
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் சிக்கமகளூரு மாணவி
பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.9 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 Oct 2025 9:19 PM IST
திருப்பதி-சிக்கமகளூரு இடையே புதிய ரெயில் சேவை அறிமுகம்
திருப்பதி மற்றும் சிக்கமகளூரு இடையே, காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
10 July 2025 12:24 PM IST
விபத்தில் பற்களை இழந்ததால் விரக்தி.. இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
சிக்கமகளூருவில், விபத்தில் 17 பற்களை இழந்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 March 2025 8:42 PM IST
சிக்கமகளூரு; காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு அருகே காபித்தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
19 Oct 2023 12:15 AM IST
சிக்கமகளூருவில் நகரசபை தலைவர் மீண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்
சிக்கமகளூருவில் நகரசபை தலைவர் மீண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார். இதனால் பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Oct 2023 12:15 AM IST
சிக்கமகளூரு: மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி கைது
சி்க்கமகளூருவில் மனைவியை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
சிக்கமகளூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து சிக்கமகளூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
11 Oct 2023 12:15 AM IST
சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
9 Oct 2023 12:15 AM IST
சிக்கமகளூரு நகரசபை தலைவர் ராஜினாமா
கட்சியின் வேண்டுகோைள ஏற்று சிக்கமகளூரு நகரசபை தலைவர் பதவியை வேணுகோபால் ராஜினாமா செய்தார். கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் அவர் வழங்கினார்.
6 Oct 2023 12:00 AM IST




