கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வயது குழந்தை பலி

கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வயது குழந்தை பலி

மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
12 Nov 2025 11:39 PM IST
தண்ணீர் வாளியில் விழுந்து.. 1 வயது குழந்தை பலியான சோகம்

தண்ணீர் வாளியில் விழுந்து.. 1 வயது குழந்தை பலியான சோகம்

தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
3 Aug 2025 5:38 AM IST
விளையாடிக்கொண்டிருந்த போது.. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியான சோகம்

விளையாடிக்கொண்டிருந்த போது.. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியான சோகம்

தண்ணீர் தொட்டியில் குழந்தை மூச்சுத்திணறி மயங்கி கிடந்ததை பார்த்து அவனது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
17 July 2025 7:26 AM IST
தூத்துக்குடி: வாளி தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு

தூத்துக்குடி: வாளி தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு

தூத்துக்குடியில் ஒன்றரை வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த தண்ணீர் நிரப்பிய வாளிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது.
21 Jun 2025 7:22 PM IST
செஞ்சி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு

செஞ்சி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு

செஞ்சி அருகே பச்சிளம் ஆண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Oct 2023 12:15 AM IST
தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த குழந்தை சாவு

தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த குழந்தை சாவு

விழுப்புரம் அருகே தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
29 Sept 2023 12:15 AM IST
தோளில் தூக்கி வைத்து சாலையை கடந்தபோது  ஆம்னி பஸ்சின் கதவு மோதி குழந்தை பலி:தந்தை கண் எதிரே பரிதாபம்

தோளில் தூக்கி வைத்து சாலையை கடந்தபோது ஆம்னி பஸ்சின் கதவு மோதி குழந்தை பலி:தந்தை கண் எதிரே பரிதாபம்

தோளில் தூக்கி வைத்து சாலையை கடந்தபோது ஆம்னி பஸ்சின் கதவு மோதியதில் குழந்தை பலியானது. தந்தையின் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் அரங்கேறியது.
3 Sept 2023 12:15 AM IST
டி.வி. விழுந்து 3 வயது குழந்தை சாவு

டி.வி. விழுந்து 3 வயது குழந்தை சாவு

சங்கராபுரம் அருகே டி.வி.விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
23 Aug 2023 12:14 AM IST
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த  11 மாத குழந்தை சாவு

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாத குழந்தை சாவு

பெருந்துறை அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. இதில் குழந்தையின் உடலை போலீசுக்கு தெரியாமல் புதைத்ததால் பிரேத பரிசோதனைக்காக பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
14 Aug 2023 5:49 AM IST
டி.கல்லுப்பட்டியில் பரிதாபம்-சோப்பு நீரை குடித்த ஒரு வயது குழந்தை சாவு

டி.கல்லுப்பட்டியில் பரிதாபம்-சோப்பு நீரை குடித்த ஒரு வயது குழந்தை சாவு

டி.கல்லுப்பட்டியில் வாளியில் இருந்த சோப்பு தண்ணீரை குடித்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
10 July 2023 1:53 AM IST
அந்தியூர் அருகே பரிதாபம்...! பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை சாவு

அந்தியூர் அருகே பரிதாபம்...! பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை சாவு

அந்தியூர் அருகே பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
6 July 2023 2:56 AM IST
மதுரையில் பாலத்தில் இருந்து  தவறி விழுந்த ஒரு வயது குழந்தை சாவு- தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீத விபத்து

மதுரையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை சாவு- தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீத விபத்து

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீர் பிரேக் பிடித்ததில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
30 Jun 2023 1:39 AM IST