
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது; பிரதமர் மோடி பேச்சு
ஏழைகளை தவறாக வழிநடத்துவது மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விசயங்களை தடுப்பது என்ற கொள்கையை காங்கிரஸ் பின்பற்றி வந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
31 May 2023 2:13 PM GMT
காங்கிரசில் அரை வேக்காடு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்; குமாரசாமி காட்டம்
காங்கிரஸ் கட்சியில் அரை வேக்காடு மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என குமாரசாமி காட்டம் தெரிவித்து உள்ளார்.
31 May 2023 10:28 AM GMT
காங்கிரசால் நல்ல விசயங்களை சகித்து கொள்ள முடியாது; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கண்டனம்
காங்கிரசால் நல்ல விசயங்களை சகித்து கொள்ள முடியாது என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
28 May 2023 2:39 PM GMT
மோடி அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது - காங்கிரஸ் கட்சி வேதனை
மோடி அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பேயே அழித்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி வேதனை தெரிவித்துள்ளது.
25 May 2023 10:50 PM GMT
டெல்லி அதிகாரம் விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு
டெல்லியில் முதல்-மந்திரிக்கான அதிகாரம் விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
22 May 2023 4:33 PM GMT
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
22 May 2023 12:47 PM GMT
கர்நாடக பதவியேற்பு விழாவுக்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் வரலாம்; காங்கிரஸ் அழைப்பு
ஜனநாயகத்திற்காக போராட விரும்புபவர்கள் கர்நாடக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வரும்படி காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.
18 May 2023 11:26 AM GMT
முதல்-மந்திரி பதவிக்கான சண்டை காங்கிரசில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்: பா.ஜ.க. மந்திரி பேட்டி
முதல்-மந்திரி பதவிக்கான சண்டை காங்கிரசில் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என பா.ஜ.க. முன்னாள் மந்திரி அரக ஞானேந்திரா இன்று பேட்டியில் கூறியுள்ளார்.
17 May 2023 12:02 PM GMT
காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு..?
காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு அளிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளர்.
15 May 2023 2:53 PM GMT
கர்நாடக முதல்-மந்திரி யாரென கட்சி மேலிடம் முடிவு செய்யும்; மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என மல்லிகார்ஜூன கார்கே பேட்டியில் கூறியுள்ளார்.
14 May 2023 12:40 PM GMT
எத்தனை பிரசாரம், பேரணியை பிரதமர் நடத்தினாலும் மக்களுக்கு அதில் ஆர்வமில்லை; ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
பிரதமர் மோடியையும், அவரது பேரணியையும் பார்த்து மக்கள் களைப்படைந்து விட்டனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.
14 May 2023 11:54 AM GMT
காங்கிரசின் அரசியல், வளர்ச்சி பணி காகிதத்தில் மட்டுமே இருக்கும்: பிரதமர் மோடி பேச்சு
காங்கிரசின் அரசியல் மற்றும் வளர்ச்சி பணி காகிதத்தில் மட்டுமே இருக்கும் என கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
7 May 2023 11:25 AM GMT