
ஈரானில் இளம் ஜோடி தெருவில் கட்டிப்பிடித்து நடனம்; வைரலான வீடியோ: 10 வருடம் ஜெயில்
ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய இளம் ஜோடிக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
1 Feb 2023 7:46 AM GMT
அமெரிக்கா: உறைந்த ஏரியில் விழுந்து பலியான தம்பதியரின் மகள்கள்... இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு
அமெரிக்காவில் உறைந்த ஏரியில் விழுந்து பலியான தம்பதியரின் செல்ல மகள்களை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30 Dec 2022 12:21 AM GMT
ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்
ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2022 11:09 PM GMT
இல்லறத்துக்கு ஆபத்தானவர்கள்.... எச்சரிக்கும் ராதிகா ஆப்தே
தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நடிகை ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார்.
4 Nov 2022 2:43 AM GMT
செவ்வாய் கிழமையில் அசைவம்...? தம்பதி இடையே தகராறு; தடுத்த நபருக்கு நேர்ந்த கதி
மத்திய பிரதேசத்தில் செவ்வாய் கிழமையில் அசைவம் சமைப்பதில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க வந்த அண்டை வீட்டுக்காரர் அடித்து, கொல்லப்பட்டார்.
20 Oct 2022 11:30 AM GMT
மினி லாரி மோதி தம்பதி பலி
சின்னசேலம் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது மினிலாரி மோதி தம்பதி பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Sep 2022 6:03 PM GMT
உக்ரைன் போரால் இந்தியாவிற்கு வந்த காதல் ஜோடிக்கு இமாச்சல பிரதேசத்தில் பதிவு திருமணம்
‘சிறப்பு திருமணச் சட்டம்’ (பிரிவு 11) மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த இருவரது திருமணமும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Sep 2022 6:21 AM GMT
கரூரில் சாவிலும் இணைபிரியாத தம்பதி
கரூரில் தம்பதி ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.
24 Aug 2022 6:05 PM GMT
சரக்கு ஆட்டோ மோதி தம்பதி படுகாயம்
சரக்கு ஆட்டோ மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.
20 Aug 2022 6:46 PM GMT
ஒரே சொத்து 2 பேருக்கு விற்பனை; டெல்லியில் தம்பதி கைது
டெல்லியில் சொத்து ஒன்றை 2 பேருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Aug 2022 3:19 PM GMT
மாட்டை காணவில்லை என புகார் அளித்த தாய்-மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தம்பதி
மாட்டை காணவில்லை என புகார் அளித்த தாய்-மகளை இரும்பு கம்பியால் தம்பதி தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2022 3:52 AM GMT
தம்பதிக்கு ஆயுள் தண்டனை
சேலம் அருகே நிலத்தகராறில் விவசாயியை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
22 July 2022 8:40 PM GMT