
நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை
தனது புகைப்படத்தை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத் ஐகோர்ட்டில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
25 Oct 2025 1:53 PM IST
நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு
வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
6 May 2025 12:26 PM IST
ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு: 6 மாதம் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
2 Dec 2024 11:34 AM IST
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல்லில் சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 Oct 2023 3:00 AM IST
விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
வாகன கடன் சம்பந்தமான வழக்கில் விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2023 11:12 PM IST
மோசடி வழக்கில் சிக்கியவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு
மோசடி வழக்கில் சிக்கியவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Sept 2023 2:26 AM IST
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல்: 3 பேருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் கைதானவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த கலெக்டர் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
23 Aug 2023 8:55 AM IST
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29-ந் தேதிஆஜராக புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29-ந் தேதி ஆஜராக புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2023 10:13 PM IST
ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு 2 வாரம் சிறை
ஐகோர்ட்டு உத்தரவை முறையாக செயல்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டதுடன், அவர்களது மன்னிப்பை ஏற்க முடியாது எனவும் கூறினார்.
3 Aug 2023 1:12 AM IST
4 வயது சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை- மீண்டும் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
4 வயது பெண் குழந்தையிடம் தந்தை தவறாக நடந்து கொண்ட வழக்கில் புதிதாக விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 July 2023 3:45 AM IST
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு ஊழியருக்கான பணப்பலன்களை வழங்கவில்லை என அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 July 2023 1:47 AM IST
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்;சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 Jun 2023 12:14 AM IST




