
வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு சான்றிதழ், பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே திறன் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பறிமாறிக் கொண்டனர்.
11 Nov 2025 3:54 PM IST
தஞ்சையில் தினசரி 4 ஆயிரம் டன் நெல் கொள்முதல்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடம் உள்ளது என துணை முதல்-மந்திரி உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
23 Oct 2025 7:29 PM IST
வடகிழக்கு பருவமழை தீவிரம்; நேரில் ஆய்வு செய்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஆய்வின்போது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் உடனுக்குடன் மோட்டார் பம்ப் உதவியுடன் நீரை அகற்றும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கினார்.
22 Oct 2025 4:35 PM IST
வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்
மாநில அளவிலானப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
11 Oct 2025 3:53 PM IST
செங்கோட்டையன் விவகாரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நாம் அடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.
6 Sept 2025 1:27 PM IST
தங்க சங்கிலியை நேர்மையோடு காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் கிளாரா திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.
4 Sept 2025 7:23 PM IST
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவி: துணை முதல்-அமைச்சர் வாழ்த்து
இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 6 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த அன்விதா சிவக்குமார் கலந்து கொண்டார்.
5 July 2025 4:03 PM IST
புதுக்கோட்டை: பல்நோக்கு உள்விளையாட்டரங்க பணிக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு- உதயநிதி ஸ்டாலின் தகவல்
புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 May 2025 6:15 PM IST
கியாஸ் விலை உயர்வு; சிலிண்டரை தூக்கி போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக துணை முதல்-மந்திரி
கியாஸ் விலை உயர்வுக்கு, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
17 April 2025 4:15 PM IST
மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 March 2025 11:59 AM IST
மேகதாது விவகாரம்; மத்திய அரசு நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்: கர்நாடக துணை முதல்-மந்திரி
கர்நாடகாவில் மேகதாது அணை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
26 Feb 2025 7:06 PM IST
ராமநாதபுரம் அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறது: துணை முதல்-அமைச்சர் உதயநிதி
ராமநாதபுரம் அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
2 Feb 2025 3:56 PM IST




