நீரிழிவு நோய்க்கு பயப்பட வேண்டாம்
கடந்த 14-ந்தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ரத்தத்தில், சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான் நீரிழிவு நோய்க்கான காரணமாகும்.
28 Nov 2023 7:52 PM GMT'பிளாக் டீ' பருகலாமா?
உணவு உட்கொண்ட பிறகு ‘பிளாக் டீ’ எனப்படும் கருப்பு தேநீரை நிறைய பேர் பருகுகிறார்கள். சாப்பிட்ட பிறகு பிளாக் டீ பருகுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப் படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
28 May 2023 1:41 PM GMTநீரிழிவை கண்காணிக்கும் டாட்டூ
எம்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தற்போது நீரிழிவை எளிதில் கண்காணிக்கும்படி டாட்டூ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
22 Oct 2022 7:37 AM GMTதாகம் எடுப்பது ஏன்?
தினமும் அதிக காரம் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள் சாப்பிடுவது உங்களுக்கு அதிக தாகம் எடுப்பதற்கான காரணம் ஆகும்.
16 Sep 2022 1:22 PM GMTநீரிழிவு நோயாளிகளும்.. காலை உணவும்..
காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலுக்கு ஊட்டமளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடும்.
14 July 2022 4:26 PM GMTசர்க்கரை நோய் அதிகரிப்பா? - ராதாகிருஷ்ணன் தகவல்
சர்க்கரை நோய் அதிகரித்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
31 May 2022 11:06 AM GMT