‘டிஜிட்டல் கைது’ என மிரட்டல்: 83 வயது மூதாட்டியிடம் ரூ.7.70  கோடி மோசடி செய்த மர்ம கும்பல்

‘டிஜிட்டல் கைது’ என மிரட்டல்: 83 வயது மூதாட்டியிடம் ரூ.7.70 கோடி மோசடி செய்த மர்ம கும்பல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக அந்த கும்பல் மிரட்டியுள்ளது.
15 Aug 2025 6:56 PM
102 நாட்கள், ரூ.19 கோடி... டிஜிட்டல் கைது மோசடியால் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை

102 நாட்கள், ரூ.19 கோடி... 'டிஜிட்டல் கைது' மோசடியால் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை

பெண் மருத்துவர் சுமார் ரூ.19 கோடி பணத்தை மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
31 July 2025 9:29 AM
தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது: மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் பணம் மோசடி- ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது: மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் பணம் மோசடி- ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது

சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது.
31 July 2025 1:42 AM
டிஜிட்டல் கைது மோசடி; முதியவரை ஏமாற்றி ரூ.95 லட்சம் பறித்த சகோதரர்கள் கைது

டிஜிட்டல் கைது மோசடி; முதியவரை ஏமாற்றி ரூ.95 லட்சம் பறித்த சகோதரர்கள் கைது

முதியவரை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மராட்டிய மாநிலத்தில் வசித்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.
26 July 2025 11:40 AM
டிஜிட்டல் கைது செய்ததாக கூறி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி - 2 பேர் கைது

'டிஜிட்டல் கைது' செய்ததாக கூறி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி - 2 பேர் கைது

வீடியோ அழைப்பு மூலம் போலீஸ் சீருடையில் 2 பேர் தோன்றி தங்களை போலீசார் என தெரிவித்தனர்.
25 July 2025 11:57 AM
டிஜிட்டல் கைது மோசடி; போலீஸ் என்று கூறி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி கேலி செய்த அவலம்

டிஜிட்டல் கைது மோசடி; போலீஸ் என்று கூறி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி கேலி செய்த அவலம்

மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி, பாதிக்கப்பட்ட பெண்கள் ரூ.58,447 பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
23 July 2025 11:48 AM
டிஜிட்டல் கைது; ரூ.11 லட்சத்தை இழந்த மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

டிஜிட்டல் கைது; ரூ.11 லட்சத்தை இழந்த மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 July 2025 12:34 PM
டிஜிட்டல் கைது மோசடி; ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.83 லட்சம் பறிப்பு

டிஜிட்டல் கைது மோசடி; ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.83 லட்சம் பறிப்பு

ஆசிரியை பெயரில் பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் மர்மநபர் கூறியுள்ளார்.
1 Jun 2025 11:22 PM
டிஜிட்டல் கைது மோசடி; பெண் டாக்டரிடம் ரூ.1.85 கோடி பறிப்பு - 3 பேர் கைது

டிஜிட்டல் கைது மோசடி; பெண் டாக்டரிடம் ரூ.1.85 கோடி பறிப்பு - 3 பேர் கைது

மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதை அரசு அலுவலகம் போல மாற்றி உள்ளனர்.
29 May 2025 11:51 PM
டிஜிட்டல் கைது: பெண்ணிடம் ரூ. 20 கோடி பணம் மோசடி... 3 பேர் கைது

டிஜிட்டல் கைது: பெண்ணிடம் ரூ. 20 கோடி பணம் மோசடி... 3 பேர் கைது

டிஜிட்டல் கைது என கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 March 2025 9:40 AM
டிஜிட்டல் கைது: சென்னை பெண்ணிடம் பணம் பறித்த 2 பேர் கைது

டிஜிட்டல் கைது: சென்னை பெண்ணிடம் பணம் பறித்த 2 பேர் கைது

டிஜிட்டல் கைது என கூறி சென்னையை சேர்ந்த பெண்ணிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 March 2025 6:33 AM
டிஜிட்டல் கைது: பெண்ணிடம் ரூ. 84 லட்சம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

டிஜிட்டல் கைது: பெண்ணிடம் ரூ. 84 லட்சம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

டிஜிட்டல் கைது என்று கூறி பெண்ணிடம் ரூ. 84 லட்சம் பணம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2025 4:33 AM