
அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் போல இருக்கணும் - "டிராகன்" தயாரிப்பாளர்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான 'டிராகன்' திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.
29 Jun 2025 6:42 PM IST
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்
நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய படமொன்றை ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Jun 2025 4:20 PM IST
25வது நாளை கடந்த "டிராகன்"; வீடியோ வெளியிட்ட படக்குழு
‘டிராகன்’ படம் இன்று 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
16 March 2025 2:44 PM IST
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.
18 Jan 2025 8:31 PM IST
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் முதல் பாடல் புரோமோ அப்டேட்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
31 Dec 2024 9:52 PM IST
டிராகன் படத்தில் இணைந்த பிரபல யூடியூபர்கள்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
8 Nov 2024 9:27 PM IST
'டிராகன்' படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
‘டிராகன்’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
7 Nov 2024 8:54 PM IST
1 கோடி பார்வைகளை கடந்த 'தீமா' பாடல்
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் அனிருத் குரலில் வெளியான ‘தீமா’ பாடல் 1 கோடி பார்வைகளை கடந்தது.
3 Nov 2024 2:20 PM IST
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் 'தீமா' பாடலின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ‘தீமா’ பாடலின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
20 Oct 2024 9:49 PM IST
கதாநாயகனான டைரக்டர்
டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ என்ற புதிய படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.
2 Nov 2022 7:56 AM IST