
உடுக்கை சத்தம் கேட்டு அம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம்.. பக்தர்கள் பக்தி பரவசம்
உடுக்கை சத்தம் கேட்டு தேவிரம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம் நடந்தது.
22 Oct 2025 4:44 AM IST
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; தமிழகத்தில் 13 இடங்களில் தீ விபத்து பதிவு
சென்னையில் மட்டுமே 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
20 Oct 2025 9:45 PM IST
இரவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் மக்கள்
சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
20 Oct 2025 7:42 PM IST
தீபாவளி பண்டிகை: பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி
தீபாவளி நாளான இன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
20 Oct 2025 6:30 AM IST
சண்டே ஸ்பெஷல் : ருசியான செட்டிநாடு சிக்கன் செய்வது எப்படி..?
தீபாவளி பண்டிகையை ஒட்டி ருசியான செட்டிநாடு சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
19 Oct 2025 6:58 AM IST
தீபாவளி பண்டிகை: திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்
திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 1:30 PM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
18 Oct 2025 10:45 AM IST
தீபாவளி பண்டிகை: ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கம்
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 Oct 2025 3:20 PM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சீரான போக்குவரத்துக்காக வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
17 Oct 2025 2:56 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 96 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
16 Oct 2025 7:25 AM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் நாளை முதல் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நாளை முதல் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
15 Oct 2025 7:39 PM IST
முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்: தெற்கு ரெயில்வே அதிரடி உத்தரவு
முன்பதிவு பெட்டிகளுக்குள், அத்துமீறி நுழைந்து இருக்கைகளை வட மாநில பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
15 Oct 2025 3:07 PM IST




