
’ஓஜி’-க்கு 2 மடங்கு அந்த படம் இருக்கும் - வைரலாகும் தயாரிப்பாளரின் பேச்சு
பவன் கல்யாணின் அடுத்த படம் ஹரிஷ் சங்கர் இயக்கும் 'உஸ்தாத் பகத் சிங்'.
24 Nov 2025 8:20 AM IST
சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் பைக் விபத்து: சமையல் தொழிலாளி பலி
காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு சமையல் தொழிலாளி, சக தொழிலாளியுடன் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
23 Nov 2025 11:50 PM IST
நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி, பஸ் மோதி பலி
மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
19 Nov 2025 4:06 AM IST
தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு - சுகாதாரத்துறை
நாய்க்கடியால் நடப்பு ஆண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2025 6:45 PM IST
இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க....நாய் கடித்த பின் செய்ய வேண்டியது என்ன ?
நாய் கடித்த பின் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
16 Sept 2025 8:36 AM IST
‘நாய்’ என திட்டியதால் விபரீதம்.. தற்கொலை செய்த பெண் ஊழியர்.. ரூ.90 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கோர்ட்டு
முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அந்த பெண் ஊழியர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
16 Sept 2025 6:22 AM IST
சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
பூங்கொடி தனது வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாயை நடைபயிற்சிக்காக அழைத்து சென்றார்.
19 Aug 2025 7:05 PM IST
சென்னை: கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளன - அதிர்ச்சி தகவல்
சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
15 Aug 2025 1:57 AM IST
நிலச்சரிவை முன்பே அறிந்து குரைத்த நாய்; 67 பேர் உயிர் தப்பிய அதிசயம்
நிலச்சரிவில் தப்பிய அவர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
9 July 2025 9:03 AM IST
ஒழுங்கா வரி கொடுத்துட்டு போங்க... நாயுடன் பழ விற்பனையாளரின் பாசப்பிணைப்பு; வைரலான வீடியோ
பழ விற்பனையாளரை, மனதளவில் பணக்காரர் என்று நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
13 May 2025 5:35 PM IST
அலையில் சிக்கிய செல்லப்பிராணி நாயை காப்பாற்ற முயன்ற நபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 May 2025 3:03 AM IST
நாயை ஏவி சிறுமியை கடிக்கவைத்த பெண் கைது
பொன்வேல் என்பவரது 6 வயது மகள், சவுமியா வீட்டின் அருகில் விளையாடியபோது நாயை விட்டு கடிக்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
6 May 2025 5:14 PM IST




