
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 19 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
23 Sept 2025 8:01 PM IST
நெல்லை: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நெல்லை மாநகர், அழகநேரியில் முன்பகை காரணமாக செந்தில்குமார் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
29 April 2025 12:58 PM IST
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பளித்தது.
23 April 2024 2:49 AM IST
ஆணவக் கொலை- 4 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து அதிரடி உத்தரவு
கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Feb 2024 6:49 PM IST
தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
27 July 2022 11:17 PM IST




