அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 2 டிரைவர்கள் பலி

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 2 டிரைவர்கள் பலி

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 10 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
7 July 2022 4:27 PM GMT