பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவ முறைகளை பகிர்ந்து கொள்ள இந்தியாவிடம் வலியுறுத்திய எகிப்து அதிபர்

பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவ முறைகளை பகிர்ந்து கொள்ள இந்தியாவிடம் வலியுறுத்திய எகிப்து அதிபர்

பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவம், சிறந்த பயிற்சி முறைகளை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டுமென ராஜ்நாத் சிங்கிடம் எகிப்து அதிபர் சிசி வலியுறுத்தி உள்ளார்.
19 Sep 2022 3:07 PM GMT
எகிப்துக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

எகிப்துக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் எகிப்து நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
17 Sep 2022 1:07 PM GMT
எகிப்து: மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை

எகிப்து: மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை

எகிப்து நாட்டில் நண்பருடன் சேர்ந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2022 11:23 PM GMT
எகிப்து: கடற்கரையில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

எகிப்து: கடற்கரையில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

எகிப்தில் கடற்கரையில் நீச்சலடித்துக்கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர்.
3 July 2022 11:49 PM GMT