தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Sep 2024 5:48 AM GMTமின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி: மின்வாரியம் எச்சரிக்கை
மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி பரவுவதாக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
18 Aug 2024 2:01 AM GMTஅதிகளவில் மின்சாரம் பயன்பாடு: தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கக்கூடிய முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 2:24 PM GMTஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25 July 2024 9:23 AM GMTமின் கட்டண உயர்வை கண்டித்து 21-ம் தேதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
18 July 2024 7:59 AM GMTமின் கட்டண உயர்வு: பா.ம.க. போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 July 2024 8:05 AM GMTதமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏன் ? மின்வாரியம் விளக்கம்
புதிய மின் கட்டண உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
16 July 2024 2:47 AM GMTதமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
15 July 2024 3:55 PM GMT' சார்ஜ் ' செய்யும்போது, செல்போன்களை பயன்படுத்தக் கூடாது - மின் ஆய்வுத்துறை அறிவுரை
'சார்ஜ்' செய்யும்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என பள்ளி மாணவர்களுக்கு மின் ஆய்வுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
2 July 2024 3:27 AM GMTபொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து, தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்
7 Jun 2024 7:15 PM GMTலேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி பெண் மருத்துவ பரிதாபமாக உயிரிழந்தார்.
27 May 2024 1:16 PM GMTபூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி
பூங்காவில் மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.
24 May 2024 1:24 AM GMT