
வேலைவாய்ப்புக்கும், படிப்புக்கும் ஜெர்மனியை நாடும் இந்தியர்கள்
வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களில் 42 சதவீதம் பேர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.
10 Oct 2025 2:59 AM IST
தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் வேலை: யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
30 Sept 2025 4:30 PM IST
ஈரோட்டில் 25-ந் தேதி முதல் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு
ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
19 Aug 2025 8:00 AM IST
வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை
மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு பல வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது.
31 July 2025 5:20 AM IST
பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம் - 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
2047-ல் 'வளர்ந்த இந்தியா' என்ற கனவை நோக்கி 'விக்சித் பாரத்' திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
27 July 2025 10:32 AM IST
மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்: ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமல்
தமிழ்நாட்டில் தற்போது 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 7:08 AM IST
முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 4:15 AM IST
அபரிமிதமான வேலைவாய்ப்புகளை வழங்கும் வேதியியல் படிப்பு
ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு வேதியியல் படிப்பு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
16 May 2025 12:02 PM IST
சென்னை ஐகோர்ட்டில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க..!
சென்னை ஐகோர்ட்டில் உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான காலி பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
6 April 2025 2:25 PM IST
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு;8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர் மற்றும் கணினி உதவியாளர் உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
13 Feb 2025 4:09 PM IST
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை; ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 Feb 2025 5:42 PM IST
ஐக்கிய அரபு அமீரகம்; வெல்டர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், பைப்பிங் பேப்ரிகேட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 Jan 2025 6:48 PM IST




