தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை

தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை

தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.16 கோடி மதிப்பிலான நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில், ரூ. 2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 9:42 PM GMT
தலைமை கமிஷனர், அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

தலைமை கமிஷனர், அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மாநகராட்சி தலைமை கமிஷனர், அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
28 Dec 2022 10:00 PM GMT
ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

பெங்களூருவில் ரியல்எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு சிக்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
7 Dec 2022 10:21 PM GMT
கர்நாடகத்தில் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

கர்நாடகத்தில் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 Nov 2022 10:21 PM GMT
டி.கே.சுரேஷ் எம்.பி.யிடம் அமலாக்கத்துறை விசாரணை

டி.கே.சுரேஷ் எம்.பி.யிடம் அமலாக்கத்துறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் ஆஜரான டி.கே.சுரேஷ் எம்.பி.யிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வருகிற 11-ந் தேதி ஆஜராக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
7 Nov 2022 10:02 PM GMT
எந்த விதமான விசாரணைக்கு உத்தரவிட்டாலும் சந்திக்க தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி

எந்த விதமான விசாரணைக்கு உத்தரவிட்டாலும் சந்திக்க தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி

சோலார் மின் திட்டங்கள் குறித்து எந்த விதமான விசாரணைக்கு உத்தரவிட்டாலும் சந்திக்க தயார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
5 Nov 2022 6:45 PM GMT
சீன கடன் செயலி வழக்கு:  பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனத்தில் அமலாக்க துறை சோதனை

சீன கடன் செயலி வழக்கு: பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனத்தில் அமலாக்க துறை சோதனை

சீன கடன் செயலி வழக்கில் பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனத்தில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
3 Sep 2022 1:16 PM GMT