
எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை: இந்திய நகரங்களை சூழ்ந்த சாம்பல்.. விமான சேவை பாதிப்பு
சுமார் 4,000 கி.மீ. தூரம் நகர்ந்து வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை எரிமலை சாம்பல் சூழ்ந்துள்ளது.
25 Nov 2025 12:27 PM IST
10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா.
24 Nov 2025 6:57 PM IST
எத்தியோப்பியா: தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 36 பேர் பலி
தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
2 Oct 2025 2:12 PM IST
பஹல்காம் படுகொலை; பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்
இந்தியாவை போன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறது என அந்நாட்டு தூதர் கூறியுள்ளார்.
21 May 2025 10:36 AM IST
எத்தியோப்பியாவில் லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி
விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
30 Dec 2024 8:52 PM IST
எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு: 13 பேர் பலி
எத்தியோப்பியாவில் ஏற்பட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.
6 Aug 2024 3:48 AM IST
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.
26 July 2024 2:47 AM IST
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு
எத்தியோப்பியா நிலச்சரிவில் சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
24 July 2024 1:02 PM IST
எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு
செங்குத்தான பகுதியில் மீட்பு பணி நடைபெற்றபோது அந்த இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
23 July 2024 4:56 PM IST
சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் - ஐ.நா. அறிக்கை
சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
10 Sept 2023 12:58 AM IST
எத்தியோப்பியாவில் வான்வழித் தாக்குதல்: 26 பேர் உயிரிழப்பு.!
எத்தியோப்பியாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
15 Aug 2023 4:57 AM IST
பிரிக்ஸ் அமைப்பில் சேர ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை
தேசிய நலனை பாதுகாப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு எடுத்துள்ளது.
1 July 2023 3:04 AM IST




