
பா.ஜ.க. மகளிர் அணியினர்-நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம்:செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு
வடலூாில் பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டத்தில் மகளிர் அணியினர்-நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sep 2023 6:45 PM GMT
அந்தரகங்கை மலையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டதால் பரபரப்பு
கோலார் தாலுகாவில் உள்ள அந்தரகங்கை மலை மீது சர்ச்சைக்குரிய வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
20 Sep 2023 6:45 PM GMT
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளபுதிய விநாயகர் கோவிலில் கற்கள் வைத்து அடைத்ததால் பரபரப்பு
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விநாயகர் கோவிலில் கற்கள் வைத்து அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Sep 2023 7:30 PM GMT
காஞ்சீபுரத்தில் வாலிபர் கொலை:காரில் தப்பிய 2 பேரை மடக்கி பிடித்த போலீஸ்;விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் நடந்த கொலை சம்பவத்தில் விக்கிரவாண்டி வழியாக காரில் தப்பிச்செல்ல முயன்ற 2 பேரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போலீசார் மடிக்கி பிடித்தனர்.
9 Sep 2023 6:45 PM GMT
நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
31 Aug 2023 6:45 PM GMT
அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
கம்மாபுரம் அருகே அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 6:45 PM GMT
பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்துக்கு கருப்பு முகமூடி அணிந்து வந்த கவுன்சிலரால் பரபரப்பு
பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்துக்கு கருப்பு முகமூடி அணிந்து வந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Aug 2023 6:45 PM GMT
குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Aug 2023 7:41 PM GMT
நேரலையில் பார்த்து மாணவ-மாணவிகள் உற்சாகம்
நிலவில் சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை புதுக்கோட்டையில் நேரலையில் மாணவ-மாணவிகள் பார்த்து உற்சாகமடைந்தனர். இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
23 Aug 2023 7:16 PM GMT
விருது பெற சென்ற அரசு ஆஸ்பத்திரி நர்சுக்கு விடுமுறை என பதிவு செய்ததால் பரபரப்பு
முதல்-அமைச்சரிடம் சிறந்த சேவைக்கான விருதுபெற சென்ற நர்சுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதி தராமல் விடுப்பாக பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக தலைமை நிர்வாக ஊழியர் விளக்கம் அளிக்க டீன் உத்தரவிட்டு உள்ளார்.
22 Aug 2023 6:34 PM GMT
சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுத்த மக்கள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களில் 6 பேர் அடு்த்தடுத்து உயிரிழந்தனர். இதில் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
20 Aug 2023 8:20 PM GMT
சுரங்கபாதையில் சிக்கிய டேங்கர் லாரியில் கியாஸ் கசிவால் பரபரப்பு
தார்வார் அருகே சுரங்கப்பாதையில் சிக்கிய டேங்கர் லாரியில் கியாஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டு 18 மணி நேரம் மீட்பு பணி நடந்தது.
17 Aug 2023 9:33 PM GMT