
பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் இன்று பகுதியாக ரத்து
கோவில்பட்டி பகுதியில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
7 Nov 2025 2:03 AM IST
3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைப்பு
திருச்சி வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
4 Nov 2025 4:58 AM IST
கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொடூரம்; குடிபோதையில் பெண்களை உதைத்து வெளியே தள்ளிய நபர்
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 Nov 2025 12:21 PM IST
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 10 ரெயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
31 Oct 2025 5:46 PM IST
ஈரோடு சந்திப்பு-செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கம் பகுதியளவு ரத்து
ஈரோடு சந்திப்பு-செங்கோட்டை விரைவு ரெயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
31 Oct 2025 2:02 PM IST
பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
ரெயிலில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
29 Oct 2025 12:28 AM IST
பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2025 1:53 AM IST
அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதலாக மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 6:22 PM IST
மின்கம்பி அறுந்ததால் காட்டுப்பகுதியில் நின்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்: பயணிகள் அவதி
இரண்டரை மணி நேரம் தாமதமாக ராமேசுவரம் சென்று சேர்ந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
15 Oct 2025 5:09 AM IST
செங்கல்பட்டு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
13 Oct 2025 11:57 PM IST
சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை - அரக்கோணம் அருகே பரபரப்பு
ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி அலறியடித்துக்கொண்டு இறங்கினர்.
5 Oct 2025 7:22 PM IST
ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 Sept 2025 4:54 PM IST




