
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: சாத்விக்- சிராக் ஜோடி போராடி தோல்வி
இந்த சீசனில் 6 இறுதிப்போட்டியில் ஆடியுள்ள சாத்விக்- சிராக் ஜோடி சந்தித்த முதல் தோல்வி இதுதான்.
26 Nov 2023 11:46 PM GMT
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் ஆடாததே தோல்விக்கு காரணம் - வாசிம் அக்ரம்
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
26 Nov 2023 9:12 AM GMT
இறுதிப்போட்டியில் தோல்வி: இந்திய அணியை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
21 Nov 2023 9:51 AM GMT
"இதயம் நொறுங்கியது" தோல்வியை நினைத்து வருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
20 Nov 2023 8:09 AM GMT
இந்தியா தரமான அணிக்கு எதிராக இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை- சுனில் கவாஸ்கர்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
20 Nov 2023 6:47 AM GMT
உலகக்கோப்பை தொடரின் முதலிலும் இறுதியிலும் தங்கப்பதக்கம் பெற்ற விராட் கோலி!
உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது.
20 Nov 2023 5:47 AM GMT
இறுதிப்போட்டியில் ஆஸி. அணியிடம் இந்தியா தோற்றதற்கான 6 முக்கிய காரணங்கள்
3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது.
19 Nov 2023 7:26 PM GMT
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்; உலக சாதனை படைத்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
19 Nov 2023 10:40 AM GMT
விராட் கோலிக்கு அன்பு பரிசு வழங்கிய சச்சின்!
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
19 Nov 2023 9:25 AM GMT
உலகக்கோப்பை இறுதி போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு!
இரு அணிகளிலும் மாற்றமின்றி அரையிறுதியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.
19 Nov 2023 8:09 AM GMT
ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா உருக்கமான கோரிக்கை
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன.
19 Nov 2023 6:43 AM GMT
உலகக்கோப்பை இறுதிப்போட்டி; சொந்த மண் ராசி இந்திய அணிக்கு கைகொடுக்குமா?
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன.
19 Nov 2023 3:16 AM GMT