
லண்டன் செல்ல இருந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
31 July 2025 1:25 PM
அமெரிக்காவில் போயிங் ரக விமானத்தில் பழுது: அவசர அவசரமாக தரையிறக்கம்
விமானத்தை உரிய நேரத்தில் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
29 July 2025 9:45 AM
நடுவானில் மோதுவது போல் சென்ற விமானங்கள் - விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு
சுதாரித்துக்கொண்ட விமானி உடனடியாக 500 அடி உயரத்துக்கு கீழே இறக்கினார்.
27 July 2025 9:32 PM
அமெரிக்காவில் விமானத்தில் தீ-பயணிகள் தப்பினர்
ஓடுபாதையில் தரையிறங்கிய போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 July 2025 3:35 AM
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்
விமானத்தை சாலையில் அவசரமாக தரையிறக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
26 July 2025 12:17 AM
விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்- ஆண் குழந்தை பிறந்தது
மஸ்கட்டில் இருந்து மும்பை வந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
25 July 2025 9:45 PM
வங்காளதேச விமான விபத்து;பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 31 ஆக உயர்ந்து உள்ளது.
22 July 2025 7:15 PM
வங்காளதேசத்தில் போர் விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
வங்காளதேசத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட இந்த விபத்து நாட்டையே உலுக்கியது.
22 July 2025 9:16 AM
சிவில் விமான போக்குவரத்துத்துறையில் 4,300 பதவிகள் காலி - மத்திய அரசு தகவல்
சிவில் விமான போக்குவரத்துத்துறையில் 4,300 பதவிகள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
22 July 2025 2:20 AM
நடு வானில் என்ஜினில் தீ: அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்
நடுவானில் விமான என்ஜினில் தீப்பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
20 July 2025 11:33 AM
நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் - விமானம் அவசரமாக தரையிறக்கம்
தகராறில் ஈடுபட்ட மரியோவை விமான நிலைய அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
19 July 2025 2:51 PM
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி; வீடியோ வைரல்
போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
15 July 2025 8:37 AM