
இன்ஸ்டாகிராமில் பழக்கம்... டீன்-ஏஜ் சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம்; 8-ம் வகுப்பு மாணவர்கள் அட்டூழியம்
3 மாணவர்கள் சேர்ந்து அந்த சிறுமியிடம் கொத்வாலி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளனர்.
29 Jun 2025 4:45 PM IST
80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: வாலிபர் சுட்டுப்பிடிப்பு
பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
17 Jun 2025 1:28 PM IST
8 முறை... தாயின் கண் முன்னே கூட்டு பலாத்காரம்; கள்ளக்காதலன் கைது
ஒவ்வொரு முறை பலாத்காரம் நடந்தபோதும், சிறுமிக்கு மதுபானம் கொடுக்கப்பட்டதுடன், இந்த கொடூர சம்பவங்களின்போது, அந்த பெண்ணும் உடன் இருந்திருக்கிறார்.
7 Jun 2025 6:20 AM IST
15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - காதலன் உள்பட 5 பேர் கைது
ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி சிறுமியை அவரது காதலன் அழைத்துள்ளார்.
2 Jun 2025 11:16 AM IST
அதிர்ச்சி சம்பவம்: மதுபானம் ஊற்றி கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம்
இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 April 2025 3:00 AM IST
மதுபோதையில் நடந்த கொடூரம்... வாலிபருடன் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.
22 Feb 2025 3:37 AM IST
8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேருக்கு வலைவீச்சு
கத்தி முனையில் 8 வயது சிறுமியை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
3 Feb 2025 5:29 PM IST
ராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது
ராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2025 10:30 AM IST
உ.பி.யில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேர் கைது
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 Dec 2024 5:42 PM IST
வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 11:25 AM IST
வருங்கால கணவர் கண்முன்னே இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2024 5:45 PM IST
எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்.. 3 நபர்கள் வெறிச்செயல்
உத்தர பிரதேச மாநிலத்தில், இளம்பெண் ஒருவரை ரெயிலில் இருந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 Oct 2024 8:59 PM IST