
பைக் மீது மோதாமல் தவிர்க்க லாரி மீது மோதி விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 4 பேர் பலி - உ.பி.யில் அவலம்
அரசு பஸ் விபத்தில் சிக்கியதில் 21 பேர் காயமடைந்தனர்.
6 Nov 2025 10:29 PM IST
தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதல்; பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி விபத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், சம்பவ பகுதிக்கு உடனடியாக செல்லும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
3 Nov 2025 9:10 AM IST
திருவள்ளூர்: அரசு பஸ் மோதி வாலிபர் பலி; கர்னூல் போல் மற்றொரு சம்பவம் தவிர்ப்பு
வாலிபரின் மோட்டார் சைக்கிள் பஸ்சுக்கு அடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது.
27 Oct 2025 7:52 AM IST
தீபாவளி விடுமுறை: சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் - வெறிச்சோடிய சென்னை
தீபாவளிக்கு 3 நாட்களில் 6.15 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
19 Oct 2025 8:01 AM IST
தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பேர் பயணம்
தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
18 Oct 2025 7:49 AM IST
அரசு பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் நடத்துநரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2025 12:43 AM IST
திருநெல்வேலி: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ராஜவல்லிபுரம் அருகே பைக்கில் மது போதையில் வந்த 2 பேர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
8 Oct 2025 9:47 PM IST
குலசேகரன்பட்டினம்: அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் பக்தர்கள் 2 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையாள்புரத்தை சேர்ந்த 3 பேர் மாலை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று, திருவிழா முடிந்து ஒரே பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
4 Oct 2025 9:54 PM IST
ஓடும் பஸ்சில் இருந்து திடீரென கழன்று ஓடிய சக்கரங்கள்: பயணிகள் அலறல்
நடுரோட்டில் அரசு பஸ்சின் டயர்கள் திடீரென்று கழன்று முன்னால் ஓடின.
1 Oct 2025 5:30 PM IST
திருச்சி: பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகளின் நிலை?
அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.
29 Sept 2025 3:03 PM IST
சென்னை கோயம்பேட்டில் அரசு பஸ் கடத்தல் - ஆந்திராவில் மீட்பு
பஸ்சை ஓட்டி சென்ற ஒடிசாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
12 Sept 2025 1:50 PM IST
அரசு பஸ்களில் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் ஒரு மாதத்திற்கு கால நீட்டிப்பு
ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 6:53 AM IST




