
மதுரை: அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
பவன்குமார் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
17 Nov 2025 9:01 AM IST
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக லியோ டேவிட் நியமனம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர், முன்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டிருந்தார்.
10 Aug 2025 11:56 AM IST
பொம்மை என நினைத்து பாம்பை பிடித்து கடித்த 1 வயது குழந்தை... அடுத்து நடந்த சம்பவம்
கோவிந்தாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
26 July 2025 8:10 PM IST
தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் ரத்து செய்தது சரிதான்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பேராசிரியர் மனோன்மணி உள்பட நான்கு பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
5 July 2025 4:56 PM IST
தூத்துக்குடியில் மருத்துவ கண்காட்சி: அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் MEDVERSE 2025 மருத்துவ கண்காட்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
30 Jun 2025 2:16 AM IST
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு
இயற்கை இடர்பாடுகளின்போது தொடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
10 Jun 2025 6:57 AM IST
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
13 May 2025 12:22 PM IST
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுதானதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
26 Oct 2023 10:13 PM IST
அரசு மருத்துவ கல்லூரியில் வெள்ளை அங்கி வழங்கும் விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்
அரசு மருத்துவ கல்லூரியில் வெள்ளை அங்கி வழங்கும் விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்.
13 Oct 2023 7:04 AM IST
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆய்வு கூட்டம்
காரைக்காலில் ரூ.500 கோடியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
12 Oct 2023 10:29 PM IST
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலி
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலியானார். அதனை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 July 2023 12:15 AM IST
அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
24 Jun 2023 11:26 AM IST




