
காரில் கடத்திய கொகைன் போதை பவுடர் சிக்கியது: வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையின்போது, காருடன் கொகைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Oct 2025 7:54 AM IST
சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி உள்பட 11 மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி உள்பட 11 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
7 Sept 2025 1:43 AM IST
கும்மிடிப்பூண்டி: புதுப்பாளையம் ஆறுமுக சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
மண்டலாபிஷேக நிறைவு நாளான இன்று மகா பூர்ணாஹுதி, சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
24 Aug 2025 4:07 PM IST
பராமரிப்பு பணி: கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
29 May 2025 7:14 PM IST
கும்மிடிப்பூண்டி: நிலக்கரி லாரி மீது மோதல்...உள்ளேயே சிக்கி தவித்த கண்டெய்னர் ஓட்டுநர் - வீடியோ
இந்த விபத்தில் கண்டெய்னர் ஓட்டுநர் உள்ளேயே வெகு நேரமாக சிக்கி தவித்தார்.
4 April 2025 10:40 AM IST
கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் சேவை ரத்து
சென்னை சென்ட்ரல் - பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 Feb 2025 9:03 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
14 Feb 2025 12:54 PM IST
6 பேருக்கு அரிவாள் வெட்டு - கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
திருவள்ளூரில் 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Jan 2025 12:43 AM IST
டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
25 Nov 2024 1:05 AM IST
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Oct 2023 7:48 PM IST
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 2:13 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது தெரியவந்தது.
13 Oct 2023 6:48 PM IST




