
திருநெல்வேலி: தொலைந்து போன ரூ.17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
திருநெல்வேலியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தொலைந்து போன 404 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஒப்படைத்துள்ளார்.
25 Oct 2025 1:25 PM IST
தூத்துக்குடி: தவறவிட்ட நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
பேய்குளம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் வியாபாரி தவறவிட்ட நகைப்பையை கண்டெடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பனிடம் ஒப்படைத்தாா்.
12 Sept 2025 10:02 PM IST
திருநெல்வேலி: காணாமல் போன ரூ.18 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு- உரியவர்களிடம் எஸ்.பி. ஒப்படைத்தார்
திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ள 100 செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்து 873 ஆகும்.
24 July 2025 3:13 PM IST
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் ஒப்படைப்பு
குற்றவாளிகள் எங்கள் கட்சியை சேர்தவராக இருந்தாலும், நாங்கள் விடமாட்டோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
5 May 2024 9:18 AM IST
ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன-லஞ்ச ஒழிப்பு போலீஸ் கடிதம்
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் ஜெயலலிதாவின் உதவியாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக பெங்களூரு சமூக ஆர்வலருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் மூலம் பதில் அளித்து தெரிவித்துள்ளது.
15 July 2023 2:54 AM IST
பழுதடைந்த திருமண மண்டபத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்
திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு சொந்தமான பழுதடைந்த திருமண மண்டபத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டரிடம் நகரமன்ற தலைவர் கோரிக்கை
10 July 2023 12:15 AM IST
பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்
டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நகல் எடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 10:45 PM IST
பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்
டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நகல் எடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2022 12:00 AM IST




