
சாலையில் கிடந்த மணிபர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ ஒருவர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்தது.
11 Nov 2025 9:54 PM IST
நெல்லையில் கேட்பாரற்று கீழே கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் விட்டு சென்ற ரூ.19,900 பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது.
6 Nov 2025 11:08 PM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற மோசடி வழக்குகளில் ரூ.46 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 6:58 AM IST
பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கீழே கிடந்த பணம் போலீசில் ஒப்படைப்பு: திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம், அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் முக்கூடல் பஸ் ஸ்டாண்டில் கீழே கேட்பாரற்று கிடந்த பேக்கை திறந்து பார்த்த போது அதில் ரூ.48,500 பணம் இருந்துள்ளது.
7 Aug 2025 7:19 AM IST
திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் ரோந்து பணிக்கு சென்றபோது, சீவலப்பேரி பகுதியில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டுள்ளார்.
16 May 2025 2:34 PM IST
திருநெல்வேலி: சாலையில் கிடந்த தங்க சங்கிலி, ரூ.3 லட்சம் பணம் போலீசில் ஒப்படைப்பு- எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரோட்டில் ரூ.3 லட்சம் பணம் மற்றும் செல்போன் கேட்பாரற்று கீழே கிடந்துள்ளது.
14 May 2025 2:15 PM IST
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை விமான நிலையம்: இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷிய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
28 April 2024 5:08 AM IST
மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
ஊட்டி அருகே அரசு கையகப்படுத்திய மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.
9 Oct 2023 2:00 AM IST
சாலையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்
சாலையில் கிடந்த பணப்பையை சப்-இன்ஸ்பெக்டர் உரியவரிடம் ஒப்படைத்தார்.
25 Sept 2023 1:04 AM IST
11 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
அரசு பஸ்சில் பெண் தவற விட்ட 11 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
19 Sept 2023 12:15 AM IST
கோவில் நிலம், ஐகோர்ட்டு வசம் ஒப்படைப்பு
தலைமை நீதிபதி முன்னிலையில் கோவில் நிலம், ஐகோர்ட்டு வசம் ஒப்படைக்கப்பட்டது.
28 Aug 2023 2:09 AM IST
மணிப்பூரில் ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
மணிப்பூரில், ஆம்புலன்சில் தாய், உறவுக்கார பெண் ஆகியோருடன் 7 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உள்பட 20 வழக்குகள், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.
21 Aug 2023 4:51 AM IST




