தமிழ்நாட்டில் தேர்தல் செலவுக்காக ரூ. 200 கோடி ஹவாலா பணம்; மலேசியாவில் சிக்கிய சென்னை நபர் - திடுக்கிடும் தகவல்

தமிழ்நாட்டில் தேர்தல் செலவுக்காக ரூ. 200 கோடி ஹவாலா பணம்; மலேசியாவில் சிக்கிய சென்னை நபர் - திடுக்கிடும் தகவல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அவரை விமான நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.
10 April 2024 7:32 AM GMT
அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்

அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்

அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை இலங்கைக்கு கடத்த முயன்ற 7 பேரை கைது செய்தனர்.
26 Jun 2023 4:49 AM GMT
கடலூரில் பஸ்சில் வந்த தொழிலாளியிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? வருமான வரித்துறையினர் விசாரணை

கடலூரில் பஸ்சில் வந்த தொழிலாளியிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? வருமான வரித்துறையினர் விசாரணை

கடலூரில் பஸ்சில் வந்த தொழிலாளியிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.
25 Feb 2023 6:45 PM GMT
வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி ரூ.20 லட்சம் பணத்துடன் சிக்கிய வடமாநில வாலிபர்; ஹவாலா பணமா என விசாரணை

வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி ரூ.20 லட்சம் பணத்துடன் சிக்கிய வடமாநில வாலிபர்; ஹவாலா பணமா என விசாரணை

யானைகவுனியில் போலீசாரின் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி ரூ.20 லட்சம் பணத்துடன் வடமாநில வாலிபர் சிக்கினார். பிடிபட்டது ஹவாலா பணமா? என வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
6 Feb 2023 5:56 AM GMT
சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா? என விசாரணை

சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா? என விசாரணை

சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.
23 Jan 2023 6:10 AM GMT
சொகுசு காரில் கொண்டு சென்றபோது ஆந்திர டிரைவரை தாக்கி ரூ.2 கோடி பணம் கொள்ளை

சொகுசு காரில் கொண்டு சென்றபோது ஆந்திர டிரைவரை தாக்கி ரூ.2 கோடி பணம் கொள்ளை

ஆந்திர டிரைவரை தாக்கி சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடியை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது.
21 Jan 2023 8:33 PM GMT
விழுப்புரம்  பஸ் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.11¼ லட்சம் பறிமுதல்  ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை

விழுப்புரம் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.11¼ லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் இருந:து ரூ.11¼ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Oct 2022 6:45 PM GMT
பிராட்வேயில் ரூ.1 கோடி ஹவாலா பணம் சிக்கியது - 2 பேர் கைது

பிராட்வேயில் ரூ.1 கோடி ஹவாலா பணம் சிக்கியது - 2 பேர் கைது

சென்னை பிரோட்வேயில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.1 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Sep 2022 7:41 AM GMT
உரிய ஆவணமின்றி மொபட்டில் கொண்டு வந்த போது ரூ.28 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் கைது

உரிய ஆவணமின்றி மொபட்டில் கொண்டு வந்த போது ரூ.28 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் கைது

உரிய ஆவணமின்றி மொபட்டில் கொண்டு வந்த போது ரூ.28 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் கைது. இது ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தினர்.
17 Aug 2022 5:05 AM GMT
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டில் சிக்கிய ரூ.8¾ கோடி ஹவாலா பணமா?

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டில் சிக்கிய ரூ.8¾ கோடி ஹவாலா பணமா?

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டில் ரூ.8¾ கோடி ஹவாலா பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Jun 2022 10:25 PM GMT
சென்னை மண்ணடியில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.2 கோடி சிக்கியது - ஹவாலா பணமா?

சென்னை மண்ணடியில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.2 கோடி சிக்கியது - ஹவாலா பணமா?

சென்னை மண்ணடியில் போலீஸ் வாகன சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.
24 Jun 2022 5:05 AM GMT