
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2025 11:08 AM IST
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் - வானிலை மையம்
சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
2 Dec 2025 4:19 PM IST
சென்னைக்கு அருகிலேயே நின்று மிரட்டும் டிட்வா
‘டிட்வா ’ புயல் வலுவிழந்தாலும் அதன் வீரியம் குறையவில்லை.
1 Dec 2025 9:41 PM IST
தொடர்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா உழவர்களைக் காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Dec 2025 8:29 PM IST
சென்னையில் நாளை இரவு வரை கனமழையா? வெதர்மேன் வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்.
1 Dec 2025 8:21 PM IST
கடலிலேயே வலுவிழந்தது டிட்வா புயல்
புயல் கனமழையை கொடுக்காமல் வலுவிழந்ததால் சென்னைக்கான ஆபத்து நீங்கியது.
30 Nov 2025 9:14 PM IST
அதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் பேட்டி
மழை நிலவரம், பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
28 Nov 2025 2:29 PM IST
27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை - வானிலை மையம்
சென்னையில் 29-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Nov 2025 4:40 PM IST
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா கூறியுள்ளார்.
24 Nov 2025 4:00 PM IST
தமிழகத்தில் நவம்பரில் மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்
இந்தியா முழுவதும் பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Oct 2025 7:05 PM IST
மசூலிப்பட்டிணம் - கலிங்கப்பட்டிணம் இடையே கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல்
புயல் முழுமையாக கரையை கடக்க 3 - 4 மணி நேரங்கள் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
28 Oct 2025 8:26 PM IST
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் மோந்தா புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26 Oct 2025 9:05 AM IST




