
அடுக்குமாடி குடியிருப்பில்மானிய விலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள்விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அரூர்...
23 March 2023 7:00 PM GMT
வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற பெண் கைது
நெமிலி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
23 March 2023 9:18 AM GMT
கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் பலி
வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக்கொண்டிருந்த பெண் என்ஜினீயர், அங்கிருந்து தவறி விழுந்து பலியானார்.
21 March 2023 7:07 AM GMT
வீட்டிற்கு அழகும் ஆரோக்கியமும் - களிமண் ஓடுகள்
களிமண் ஓடுகள் கொண்ட வீடுகளை நாம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அதிக அளவில் கேரளாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் பார்க்க முடியும்....
18 March 2023 3:46 AM GMT
நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது
நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
16 March 2023 4:59 AM GMT
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 March 2023 8:22 AM GMT
ஒட்டியம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டில் நகை-பணம் திருட்டு - வாலிபர் கைது
ஒட்டியம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 7:48 AM GMT
ஏ.சி., மின் விசிறி, எல்.இ.டி. மின்விளக்கு வசதியுடன் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்த்த 4 வாலிபர்கள் கைது
வாடகைக்கு வீடு எடுத்து ஏ.சி., மின் விசிறி, எல்.இ.டி. மின்விளக்கு வசதியுடன் கஞ்சா செடி வளர்த்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
4 March 2023 5:51 AM GMT
கூரை வீட்டுக்குள் லாரி புகுந்தது
வடபொன்பரப்பி அருகே கூரை வீட்டுக்குள் லாரி புகுந்தது ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
28 Feb 2023 6:45 PM GMT
பள்ளிக்கரணையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
பள்ளிக்கரணையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Feb 2023 4:36 AM GMT
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரை கண்டித்து சோனியாகாந்தி வீடு நோக்கி பா.ஜனதா பேரணி
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரை கண்டித்து சோனியாகாந்தி வீடு நோக்கி பா.ஜனதா சார்பில் பேரணி நடைபெற்றது.
21 Feb 2023 8:36 PM GMT
வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவர் தப்பி ஓட முயன்றதால் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய சம்பவம் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது
21 Feb 2023 6:45 PM GMT