
தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் கமல் வழக்கு
அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
11 Jan 2026 5:10 PM IST
நம்பிக்கையை காப்பாற்ற கடினமாக உழைப்பேன் - இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.
3 Jan 2026 3:02 PM IST
கமல் - ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.
2 Jan 2026 7:45 PM IST
உம்மைப் பற்றி பேசாத நாளில்லை - கே.பாலசந்தரை நினைவுகூர்ந்த கமல்
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு கமல் தனது எக்ஸ் தளத்தில் அவரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
23 Dec 2025 1:35 PM IST
கமலிடலிருந்து நான் கற்றுக்கொண்டது மிக அதிகம் - நடிகர் அனுபம் கெர்
நடிகர் கமல் குறித்து பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நெகிழ்ச்சியாக பகிர்ந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
19 Dec 2025 8:05 PM IST
காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்
காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.
18 Dec 2025 8:33 AM IST
நான் சினிமாவின் குழந்தை - கமல்ஹாசன்
அதிக சினிமா தயாரிக்கும் இந்த நாட்டில் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ இருப்பது அவசியம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
13 Dec 2025 8:01 PM IST
‘நான் திசை மாறவில்லை; ஒரே திசையில் சென்று கொண்டிருக்கிறேன்’ - உதயநிதி பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பேச்சு
நாங்கள் சொன்னதை எடுத்து செய்து காட்டியது தி.மு.க. என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 8:39 PM IST
கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகருக்கு பதவி வழங்கிய பா.ஜ.க
நடிகர் ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 7:26 PM IST
காஸ்டிங் ஏஜெண்டுகள் ஜாக்கிரதை... - ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை
தங்களது பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Nov 2025 2:34 PM IST
திமுக கூட்டணிக்கு சென்றது ஏன்? - மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்
ஒருவரை ஒருவர் ரிமோட்டால் அடித்துக் கொள்ள வேண்டாம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
18 Nov 2025 3:04 PM IST
அது மட்டுமே மாறி இருக்கிறது; வேறு எதுவும் மாறவில்லை: கமல்ஹாசன்
தமிழகம் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.
16 Nov 2025 9:27 AM IST




