
மொபட்டில் சாராயம் கடத்தல்
கல்வராயன்மலையில் மொபட்டில் சாராயம் கடத்தல் தப்பி ஓடிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
13 Aug 2022 5:28 PM GMT
கடப்பாக்கம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
கடப்பாக்கம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Aug 2022 9:09 AM GMT
கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்துடன் வாலிபர் கடத்தல் - 5 பேர் கைது
கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்துடன் இருந்த வாலிபரை கும்பல் கடத்தி சென்றது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2022 9:36 PM GMT
பஞ்சாப்பில் எல்லை வழியே பயங்கர ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தல்
பஞ்சாப்பில் எல்லை வழியே பயங்கர ஆயுதங்கள், போதை பொருட்களை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Aug 2022 7:25 AM GMT
கல்லூரி மாணவி கடத்தல்
கல்லூரி மாணவி கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Aug 2022 7:07 PM GMT
மர வியாபாரியை கடத்தி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 4 பேர் கைது
மரவியாபாரியை கடத்தி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2022 1:12 PM GMT
மது பாட்டில்களை கடத்தியவர் கைது
திருத்தணியில் மது பாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2022 7:36 AM GMT
510 மூடை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தல்
பரமக்குடியில் 510 மூடை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தப்பட்டது. மூடைகளை இறக்கி விட்டு குடோன் முன்பு லாரியை நிறுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது.
25 July 2022 5:48 PM GMT
சித்த மருத்துவரை கடத்தி ரூ.3¾ லட்சம் பறித்த மேலும் 3 பேர் கைது
சித்த மருத்துவரை பயன்படுத்தி ரூ.3¾ லட்சம் பறித்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 July 2022 8:42 AM GMT
அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி அடி-உதை
அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடிவருகின்றனர்.
21 July 2022 3:07 AM GMT
டெல்லியில் தமிழக தொழில் அதிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்
டெல்லியில் தமிழக தொழில் அதிபரை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பல், அரியானா மாநில தமிழ் போலீஸ் அதிகாரியின் தேடுதல் வேட்டையில் சிக்கியது.
9 July 2022 10:38 PM GMT