
பான் இந்தியா அளவில் ஜொலித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி
நடிகர் கிங்ஸ்லி தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
22 July 2025 1:26 AM
படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்
அக்டோபர் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
19 July 2025 9:39 AM
ஷாருக்கானின் ''கிங்'' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்
தற்போது அனைவரின் பார்வையும் ஷாருக்கானின் அடுத்த படமான ''கிங்'' மீது உள்ளது.
24 Jun 2025 3:35 AM
ஷாருக்கானின் 'கிங்' படத்தில் இணையும் பிரபலங்கள்
சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள 'கிங்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற 20-ந் தேதி தொடங்க உள்ளன.
15 May 2025 1:50 AM
மீண்டும் இணையும் ஷாருக்கான் - அனிருத் கூட்டணி
'ஜவான்' படத்திற்குப் பிறகு ஷாருக்கான் - அனிருத் கூட்டணி மீண்டும் 'கிங்' திரைப்படத்தில் இணைய உள்ளது.
13 Oct 2024 3:12 AM
"கிங்" என்று என்னை அழைக்காதீர்கள்... ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த விராட் கோலி
நீங்கள் என்னை கிங் என்று குறிப்பிடும்போது எனக்கு கூச்சமாக உள்ளது என்று தனது ரசிகர்களிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
19 March 2024 5:27 PM
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவியேற்பு
கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் புதிய மன்னரின் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
31 Jan 2024 9:11 AM
பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை மோசடி: காதல் மன்னன் அதிரடி கைது
கணவனை இழந்து விதவையான, விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை மோசடியில் ஈடுபட்ட காதல் மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 10:08 PM
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பேனா மன்னன், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499 மின்னஞ்சல்: penamannan@dt.co.in
19 Sept 2023 1:09 PM
சொர்ணகடேசுவரர் கோவிலில் மன்னா் சிலைகள் மாயம்
உளுந்தூர்பேட்டை அருகே சொர்ணகடேசுவரர் கோவிலில் மன்னா் சிலைகள் மாயம் போலீசார் விசாரணை
13 Aug 2022 5:16 PM