Whats wrong in asking Rahul Gandhis caste: Rijiju

ராகுல் காந்தியிடம் சாதியை கேட்பதில் என்ன தவறு: கிரண் ரிஜிஜு

வீதிகள் முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் வன்முறையை பரப்புகிறது என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
31 July 2024 11:42 AM GMT
சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
10 March 2024 9:16 PM GMT
நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த முயற்சி: ராகுல்காந்தி மீது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த முயற்சி: ராகுல்காந்தி மீது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

ராகுல்காந்தி கோர்ட்டுக்கு கட்சியினருடன் செல்வது நாடகம். நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த அவர் முயற்சிக்கிறார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார்.
3 April 2023 11:56 PM GMT
விக்டோரியா கவுரி விவகாரம்: அரசியல் தொடர்புடைய வக்கீல்களை நீதிபதியாக நியமிக்கலாம் - கிரண் ரிஜிஜூ ஆதரவு

விக்டோரியா கவுரி விவகாரம்: அரசியல் தொடர்புடைய வக்கீல்களை நீதிபதியாக நியமிக்கலாம் - கிரண் ரிஜிஜூ ஆதரவு

அரசியல் தொடர்புடைய வக்கீல்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தனது ஆதரவை கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
5 Feb 2023 8:35 PM GMT
இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி, விரைவாக நீதி கிடைக்க வழிசெய்யும்: மத்திய சட்ட மந்திரி

இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி, விரைவாக நீதி கிடைக்க வழிசெய்யும்: மத்திய சட்ட மந்திரி

ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்டு திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
1 Feb 2023 1:58 PM GMT
ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது இந்தியாவின் சோகம்:  கெஜ்ரிவாலை சாடிய கிரண் ரிஜிஜூ

ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது இந்தியாவின் சோகம்: கெஜ்ரிவாலை சாடிய கிரண் ரிஜிஜூ

ஆங்கிலத்தில் பேசுவதில் மக்கள் பெருமை கொள்வது இந்தியாவின் சோகம் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ, கெஜ்ரிவாலை சாடியுள்ளார்.
20 Aug 2022 4:04 PM GMT